இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்

img

தாறுமாறாக இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர்களால் விபத்து- பல் மருத்துவர் பலி

தாராபுரம் அருகே இளைஞர்க ளால் தாறுமாறாக இருசக்கர வாக னம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு, பல் மருத்துவர் சம்பவ இடத்திலே பலியா னார்.